ரோஹித், கோலி போராட்டம் வீண்: முதல் தோல்வியைச் சந்தித்தது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் […]

பிக்பாஸை டிவியில் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? கமல்ஹாசன் கூறிய விவரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரஇறுதியில் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் வருவது வழக்கம். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் தங்கள் சோக கதையை கூறி கண்ணீர் விட்டனர். அதை பார்த்த ரசிகர்களும் கண்ணீர் விட்டனர் என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் கமல் […]

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 36-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரமத் ஷா மற்றும் குல்படின் […]

பிக்பாஸின் 17வது போட்டியாளர் இந்த பிரபலம் தானா? அனால் பவர் ஸ்டார் கிடையாது

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். ஆனால் மொத்தம் 17 போட்டியாளர்கள் என்று பிக்பாஸ் ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். அந்த 17வது போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் குழம்பி போக சிலரோ அது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தான் […]

அமலாபாலின் கணவர் இயக்குநர் விஜய் 2வது திருமணத்திற்கு சம்மதம்.. ஐஸ்வர்யாவை மணக்கிறார்!

சென்னை: இயக்குநரும் அமலா பாலின் முன்னாள் கணவருமான விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சம்மதித்துள்ளார். தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன் இயக்குநர் விஜய். தமிழில் நடிகர் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வ திருமகன், […]

தங்கம் திமுகவுக்கு பிழைக்க வந்த பித்தளை – தமிழிசை சௌந்தராஜன்

அமமுக கொள்கை பரப்பு செயளாலராக இருந்த தங்க தமிழ் செல்வன் தினகரன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுக கட்சியில் இருந்து நீக்கபட்டு நேற்று அண்ணா அறிவாளயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டார். தங்கதமிழ் செல்வன் […]

தங்கம் திமுகவுக்கு பிழைக்க வந்த பித்தளை – தமிழிசை சௌந்தராஜன்

அமமுக கொள்கை பரப்பு செயளாலராக இருந்த தங்க தமிழ் செல்வன் தினகரன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுக கட்சியில் இருந்து நீக்கபட்டு நேற்று அண்ணா அறிவாளயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டார். தங்கதமிழ் செல்வன் […]

தாய்க் கழகத்துக்கு தாவிய டிடிவி தினகரன் கட்சியின் இன்னொரு பிரபலம்!

அமமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா பல்வேறு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசி அக்கட்சியினர் மத்தியில் பிரபலமானார். மேலும் வழக்கறிஞரான இவர் தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர். அவர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார். […]

ஆடைகளை களைந்து, கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நடிக்க வைத்துவிட்டதாக கதறிய நடிகை!

இணையதளத் தொடர் இயக்குநரும், பெண் தயாரிப்பாளரும் தன்னை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நடிக்க வைத்துவிட்டதாகவும், மற்றொரு பெண்ணுடன் பாலியல் காட்சிகளில் நடிக்க கட்டாயப்படுத்தியதாகவும், அளித்த புகாரின் பேரில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை அந்தேரியில் வசிக்கும் 22 வயது நடிகை பல்வேறு […]

பிக்பாஸில் இலங்கைப்பெண் லொஸ்லியாதான் பிடிக்கும்.. முன்னணி தமிழ் சீரியல் நடிகை

பிக்பாஸின் மூன்றாவது சீசன் கடந்த 23ஆம் தேதி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்நிகழ்ச்சியில் இதுவரை காதல், அழுகை, சிறு சண்டை என அனைத்தும் வந்துவிட்டது. முதலில் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் 16வது […]

விஜய்யை முதல்வராக்கிப் பார்க்கும் ஷங்கர்: முதல்வன் 2 படத்தில் தளபதி?

முதல்வன் அர்ஜீன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படம். அப்போதைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் பரப்ரப்பாக பேசப்பட்ட இப்படம் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஆனால் பல அரசியல் காரணங்களுக்காக ரஜினி அப்படத்தில் […]

எப்பவும் அதே நினப்புதான்..! இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா? அத்துமீறும் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லை. ஈழத்து இளைஞர் மீது இலங்கை ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன் ஒளிபரப்பான இரண்டு எபிசோடிலும் உடலுறவு குறித்து பேசுவது பார்வையாளர்களை எரிச்சலடைய செய்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள […]

எனக்கு கிடைச்சது ஒரு புதுவித அனுபவம்! நிர்வாண பட நடிகை சிலாகிப்பு!

நீண்ட நாட்கள் கழித்து படத்தில் நடித்துள்ள வசுந்திரா தன்னுடைய படத்தின் அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வசுந்திரா கோலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில வருடங்களுக்கு படத்திலேயே நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது […]