குடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா!

குடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா – வைரலாகும் புகைப்படங்கள் அவர்கள் இருவரும் வீட்டுக்குள் நெருக்கமாக இருந்தது போலவே பிக்பாஸ் முடிந்த பிறகும் நெருக்கமான தோழிகளாகவே உள்ளனர். அவர்கள் பிக்பாஸில் சந்தித்து ஒரு வருடம் ஆனதை கொண்டாட நேற்று சென்னையில் ஒரு பிரபல 5 நட்சத்திர ஹோட்டலுக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் குடித்து கும்மாளம் போட்டுள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

READ  விஸ்வாசம் vs பிகில்! ட்விட்டர் நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட Poll ரிசல்ட்