பாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே!

ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

சர்க்கார் படத்திற்குப்பிறகு எந்த படத்திலும் கம்மிட்டாகாத கீர்த்தி சுரேஷ் தற்போது போனி கபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹிந்தி படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை மிகவும் குறைத்துல கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.

இந்நிலையில் படத்தில் ஒரு காட்சியில் பாத் டவலுடன் போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். பாத் டவலுடன் அவர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

READ  90ஸ் களின் சிரிப்பழகி லைலா... இப்போ எப்படி இருக்காங்க பாருங்க...! வைரலாகும் புகைப்படங்கள்