அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வந்தார். இவர் தற்போது பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். போனிகபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை மிகவும் குறைத்துளார்,அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளிநாட்டில் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘இது உண்மையாகவே கீர்த்தி தானா?’ என கேட்கும் அளவிற்கு மாறிவிட்டார், இதோ. . .

READ  சங்கத்தமிழன் இரண்டு நாட்களில் சுமார் ரூ 5 கோடி வசூல்!