இந்த வயதில் முத்த காட்சி தேவையா? சர்ச்சையில் சிக்கிய நாகார்ஜுனா!

மகள் வயதுடைய நடிகையுடன் முத்தக்காட்சி நடிப்பது தேவையா என்று ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் நாகார்ஜுனா.

தெலுங்கில் முன்னனி நடிகரான நாகர்ஜூனா தமிழில் ரட்சகன் என்னும் படத்தில் நடித்துள்ளார். 59 வயதான இவர் தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘மன்மதடு-2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகிகளாக ரகுல்பிரீத் சிங் மற்றும் அக்‌ஷரா கவுடா நடிக்கின்றனர்.இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

READ  2020 புத்தாண்டு ராசி பலன்கள்.. 5 ராசிக்காரங்களுக்கு உச்சக்கட்ட அதிர்ஷ்டமாம் !