நாடக கலைஞர் கிரேஸி மோகன் மாரடைப்பால் காலமானார்

நடிகர் மற்றும் நாடக கலைஞர் கிரேஸி மோகன் மாரடைப்பால் காலமானார் நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் கிரேசி மோகன் உயிர் பிரிந்தது #CrazyMohan #RIP #RIPCrazyMohan


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *