பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
n