என் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்! செத்துடலாம் போல இருக்கு!


ஒன்பது, அலி, அரவாணி என பல்வேறு அருவருக்க தக்க பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தவர்கள்தான் திருநங்கைகள். சமூகத்தில் எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் இருந்த இவர்களுக்கு தற்போதுதான் ஒவொரு துறையிலும் அங்கீகாரம் கிடைத்துவருகிறது. திரு= ஆண், நங்கை=பெண். இதுதான் திருநங்கை. திருநங்கைகள் எப்படி உருவாகிறார்கள்? ஒரு குழந்தை ஆணாக பிறந்து பருவ வயதை எட்டும்போது ஏற்படும் குரோமோசோம் குறைபாட்டால் மனதளவில் மட்டும் தன்னை பெண்ணாக நினைத்து மாறுவதே திருநங்கைகள். எந்தஒரு திருநங்கையும் வேண்டுமென்றே திருநங்கையாக மாறுவது இல்லது. இவை அனைத்தும் இயற்கையின் விசித்திர விளையாட்டு என்றே கூறலாம். திருநங்கை என்றாலே பலருக்கு பலவிதமான எண்ணங்கள் வருவது உண்டு.
n அதற்கு காரணம் ஒருசிலர் மக்களிடம் அப்படி நடந்துகொள்வதே காரணம். இந்நிலையில் திருநங்கை ஒருவர் தான் அனுபவித்த கொடுமை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், தனது சொந்த அண்ணனே தனக்கு முன்னாள் அருவருக்க தக்க அந்த செயலை செய்ததாக கூறி கண்ணீர் சிந்தியுள்ளார் அந்த திருநங்கை.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *