லொஸ்லியா காரியவாதியாகிவிட்டார், சேரன் விஷயத்தில் அவர் செய்தது நியாயமே இல்லை, பிரபல தொகுப்பாளர் விளாசல்

சின்னத்திரையில் பல தொகுப்பாளர்கள் ரசிகர்களுக்கு பேவரட்டாக இருந்துள்ளனர். அந்த வகையில் ஐஸ்வர்யா பிரபாகரன் பலரின் பேவரட்டாக இருந்தவர். இவர் ஜோடி நம்பர் 1 மூலம் கூட செம்ம பேமஸ் ஆனவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து பேசியுள்ளார். இதில் ‘லொஸ்லியா செம்ம காரியவாதியாக மாறிவிட்டார், சேரனை அப்பா என்று அழைக்கின்றார், ஆனால், கவின், சாண்டி சேரனை செம்மையாக கிண்டல் செய்கின்றனர். ஒருமுறை கூட எதிர்த்து கேள்வி கேட்காமல், லொஸ்லியாவும் அதை கொண்டாடுகின்றார்’ என ஐஸ்வர்யா வெளுத்து வாங்கியுள்ளார்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *