ரோஜா சீரியலில் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் -யார் அவர் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்தான் ரோஜா.இத்தொடர் ஏப்ரல் 9, 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்டது .அதுமுதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பகிய இத்தொடர் மதிய நேரதொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் முதல் இடம் பிடித்தது . எனேவ மார்ச் 18 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது . குடும்பம் மற்றும் காதல் பின்னணியை கொண்ட இந்த மெகா தொடரில் புதுமுக நடிகர் சிபு சூர்யன் அர்ஜூனாகவும் மற்றும் புதுமுக நடிகை பிரியங்கா ரோஜா மற்றும் அணுவாக நடிக்கின்றார்கள்.இதில் சௌமியா, ராஜேஷ், வடிவுக்கரசி, காயத்திரி சாஸ்திரி என பலர் நடித்துள்ளார்கள்.
n இந்த தொடரை சரிகம என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது புதிதாக இந்த சீரியலில் திரைக்கதை ஆசிரியராக விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதியின் மனைவி பத்மாவதி இணைந்துள்ளார். எழுத்தாளரான இவர் பெண்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காவும் பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
n சென்ற வாரம் முதல் சன் தொலைக்காட்சி ரோஜா தொடரில்திரைக்கதை ஆசிரியராக….மகிழ்ச்சியும் சந்தோஷமும் நன்றி
n
n – WriterVPadmavathy (@padmavathyvae)
n

READ  சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு நடந்த ஸ்பெஷல் விஷயம்!