திருமணமான பெண்ணுடன் 16வயது சிறுவன் உல்லாசம்.! ஊர் பொதுமக்கள் கொடுத்த வினோதமான தண்டனையால் கடும் அதிர்ச்சி!!

அரியானா கர்னால் மாவட்டத்தில் வசித்து வந்த திருமணமான பெண் ஒருவர், 16 வயது நிறைந்த மாணவன் ஒருவருடன் தகாத உறவு கொண்டுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்த நிலையில், பஞ்சாயத்து கூட்டப்பட்டது. மேலும் பஞ்சாயத்தார் முதலில் அந்த சிறுவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அது பின்னால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என என்னய அவர்கள் அந்த பெண் மற்றும் சிறுவன் இருவரையும் கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். பின்னர் இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுவதும் வலம்வர செய்துள்ளனர். அதனை தொடர்ந்து இருவரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
n இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்த நிலையில் பஞ்சாயத்து செய்த எவரும் ஊரில் இல்லை மேலும் அனைவரும் தலைமறைவாகி முன்ஜாமின் கேட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இருப்பினும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *