பிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன்! வாயடைத்து போன ஈழத்து பெண்?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலேவிற்கான டாஸ்க்குகள் நடைபெறுகின்றன. நேற்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிக் பாஸ் ஒரு குறும்திரைப்படம் போட்டு காட்டியிருப்பார். இதனை பார்த்த பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். பிக் பாஸ் வீட்டுக்கு குடும்பத்தினர் வருகை தந்த போது அவர்கள் ரகசியமாக கூறிய சில காட்சிகள் கூட ஒளிபரப்பப்பட்டது. லொஸ்லியாவின் அம்மா பேசும் போது எல்லோரும் சுயனலமாக தான் விளையாடுகின்றார்கள். நீயும் அப்படியே இரு என்று கூறினார்.