கவினை மிகவும் அசிங்கப்படுத்திய அவரது வெறுப்பாளர்கள்- செய்த மோசமான செயல்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்து அவர்களை குஷிப்படுத்திவிட்டனர். அடுத்ததாக எல்லோருக்கும் கடுமையான போட்டிகள் நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களில் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானவர் கவின். இவரை வெறுக்கும் சிலர் கவின் பெயர் ஒரு மோசமான விக்கிபீடியா பக்கத்தை உருவாக்கியுள்ளனர். அதைப்பார்த்த சிலர் ஒருவர் மேல் வெறுப்பு இருந்தாலும் இப்படியெல்லாம் செய்ய கூடாது என கமெண்ட் செய்து வருகின்றனர்.