லாஸ்லியா ஒரு தவக்களை.. பிக்பாஸில் கமல் முன்னிலையிலேயே கலாய்த்த பிரபலம்

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வந்திருந்தார். மேலும் நேற்று வந்திருந்த பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் இன்று வந்திருந்தனர். சாண்டியின் மாமியார் மற்றும் அவரது மனைவியின் தங்கை சிந்தியா இருவரும் பிக்பாஸ் மேடையில் ஏறி பேசினார்கள். அப்போது சாண்டி சிந்தியாவை தவக்களை என அழைத்தார். அதன் பிறகு பேசிய சிந்தியா, “லாஸ்லியா என்னை போலவே இருக்கிறார் என சொன்னீர்கள். அப்படி தான் இருக்கிறார். லாஸ்லியா தான் அங்க இருக்கிற தவக்களை” என கூறினார்.