பிக்பாஸ் வீட்டிலிருந்து லாஸ்லியா வெளியேற்றம்!

பிக்பாஸ் வீட்டிலிருந்து லாஸ்லியா வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் டிவி பிக்பாஸ் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் கடும் போட்டி உள்ளது. ஆனால் வாக்குகள் குறைவில் லாஸ்லியாக்கும் செரினுக்கும் கடும் போட்டி இருப்பதால் லாஸ்லியா வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை லாஸ்லியா வெளியேற்றப்பட்டால் சீக்ரெட் ரூமில் அவர் வைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *