இலங்கை பெண்ணின் காதலை குறும்படத்தில் அம்பலப்படுத்திய பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையும் தருணத்தில் உள்ளது. 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் லொஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென் ஆகிய நான்கு பேரும் ஃபைனலுக்கு தேர்வாகியுள்ளனர்.அவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும். இந்நிலையில் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்களை அளித்து வருகிறார் பிக்பாஸ்.நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை குறும்படமாக போட்டு காட்டி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.அதில் லொஸ்லியாவை பற்றிய காட்சிகள் தான் அதிகம் காண்பிக்கப்பட்டது. பலருக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறித்த குறும்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.#Losliya #Kavin #sandy#KavLiya ❤️#BiggBossTamil3 #BiggBossTamil pic.twitter.com/DVzA67zYRx