குக்கர் சின்னத்தால் கதிகலங்கிய இரட்டை இலை!

March 14, 2018 admin 0

தினகரன் தரப்பு குக்கர் சின்னம் குறித்து மேல்முறையீடு செய்வதால் முதலமைச்சர் பழனிசாமி கலக்கமடைந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், “தமிழகத்தை புறக்கணிக்கின்ற, அவமதிக்கின்ற செயலில் மத்திய […]

ரஜினி மக்கள் மன்றம் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

March 14, 2018 admin 0

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக- உமா மருத்துவமனை, விஷன் பவுன்டேசன் இணைந்து நடத்தும் இலவச கண்ணாடி மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் Rajinikanth RajiniMakkalMandram @RIAZtheboss @Rajnikanth_FC

தினகரன் துவங்கவிருக்கும் கட்சி பெயர் கட்சி பெயர் என்ன?

March 14, 2018 admin 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்க்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டுவருகிறது அதிமுக. ஜெயலலிதாவின் உயிரித்தோழி சசிகலாவின் தலைமையில் ஓர் அணியும், எடப்பாடி – ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டுவருகின்றன. இதில், […]

தினகரன் சிரித்து கொன்டே வீசும் சூராவளி

March 14, 2018 admin 0

ஆனந்த். ஏ 12 .03 .18 சமரசம் (இனிக்கும்விஷம்) டிடிவி தினகரன் எடப்பாடியுடன் சமரசம் செய்து கொண்டு ஆட்சியில் பங்குகொள்ள வேண்டும். என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி வடக்க இருந்து ஒரு சத்தம் கேட்டுச்சி […]

நாளை தொடங்க உள்ளது புதிய கட்சி அல்ல, அணி தான் டிடிவி. தினகரன்

March 14, 2018 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் லஞ்சம் […]

டிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன்

March 13, 2018 admin 0

மார்ச் – 15 புதிய கட்சி தொடங்கும் நிலையில் டிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன். டெல்லி தீஷ்ஹெசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உள்ளதால், டெல்லிக்கு 5 மணிக்கு புறப்பட […]

டி.டி.வி.தினகரனின் புதிய கட்சி தொடக்க விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

March 13, 2018 admin 0

டி.டி.வி.தினகரன் அணி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் டி.டி.வி.தினகரன் புதிய கட்சி தொடக்க விழா குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி […]

நடிகர் சங்க தேர்தல் எப்போது?

March 13, 2018 admin 0

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். 25 செயற்குழு உறுப்பினர்களும் […]

காரில் பாலியல் தொல்லையா? -நடிகை பார்வதி நாயர்

March 12, 2018 admin 0

கேரளாவில் முன்னணி நடிகைக்கு ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நடிகைகள் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போதும், படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பும்போதும், அவர்கள் பாதுகாப்பில் தயாரிப்பாளர்கள் அக்கறை எடுக்க வேண்டும் […]