கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது?


பிக்பாஸில் அடுத்தடுத்து தொடரும் மோதல்கள்! பொங்கி எழுந்த நடிகைகள் – கோபத்திற்கு காரணம் இவர் தானாம்

பிக்பாஸில் நிகழ்ச்சிக்குள் அண்மையில் வெளியேறியவர் பாடகி NSK ரம்யா. இவர் நான் வெளியில் வந்தது சந்தோசம். உள்ளே அவ்வளவு சண்டைகள் நடக்கிறது. இருக்க பிடிக்கவில்லை என ஓப்பனாக கூறிவிட்டார். இந்நிலையில் கமல்ஹாசன் இருக்கும் போதே அவர்களுக்குள் மோதல் நடக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இன்று அடுத்தடுத்த வெளியான புரமோக்களிலும் போட்டியாளர்களுக்குள் மோதல் வெடிப்பது போல உள்ளது.

தற்போது ஜனனி, மும்தாஜ், பாலாஜி, ரித்விகா, ஷாரிக் இடையே பேச்சு வார்த்தை நடைபெறும் போது மும்தாஜ் பொங்கி எழுந்து சத்தம் போடுகிறார் உடனே ஜனனி காதை அடைத்துக்கொண்டு போகிறார். இருவருக்கு வாக்கு வாதம் நடைபெறுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என. சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்! 🙉😲 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic. twitter. com/bMHxx8R0xq— Vijay Television (@vijaytelevision) July 24, 2018

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *