இன்றைய கேள்வி

நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

வெங்காயத்தால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, கண்ணீர்விட்ட பாலாஜி – பட்டினியாக இருக்க முடிவு

இன்று பிக்பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜிக்கு அவரது மனைவிக்கும் ஆரம்பித்த சின்ன பிரச்சனை பெரிய அளவில் போட்டியாளர்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சமையலில் வெங்காயம் அதிகமாக போடுமாறு தாடி பாலாஜி கூற, அவர் மனைவி நித்யா முடியாது என மறுத்துவிட்டார். அவரது பிடிவாதத்திற்கு சமையல் டீமில் இருப்பவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அந்த உணவை நான் சாப்பிட மாட்டேன் என பாலாஜி பட்டினியாக இருந்தார். இது பற்றி மற்றவர்களிடம் பேசும்போது அவர் கண்கலங்கினார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?