தஞ்சையில் தங்கி உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு

March 27, 2018 admin 0

தஞ்சாவூர், ‘புதிய பார்வை’ ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்த 20-ந் தேதி அதிகாலை சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் தஞ்சை கொண்டுவரப்பட்டு 21-ந் தேதி மாலை அடக்கம் செய்யப்பட்டது.இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்த […]

No Image

நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாத அதிமுக, அரசியல் நாகரிகம் தெரியா துரோகிகள்: திவாகரன்

March 21, 2018 admin 0

தஞ்சை: அதிமுக குறித்து திவாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடராஜன் உடலுக்கு […]

ம. நடராசன் உடலுக்‍கு சசிகலா டிடிவி தினகரன் அஞ்சலி

March 21, 2018 admin 0

உடல் நலக்‍குறைவால் காலமான, கணவர் ம. நடராசன் உடலுக்‍கு, கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா கண்ணீர் அஞ்சலி : அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், திரையுலகத்தினர், முக்‍கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்‍கள் […]

சசிகலா கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம்!

March 19, 2018 admin 0

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என குளோபல் மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.சசிகலாவின் கணவர் ம நடராஜன் கடந்த சனிக்கிழமை இரவு நெஞ்சுவலி காரணமகா சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் […]

தினகரனிடம் ஆடி காருக்கு அடிபோட்ட நாஞ்சில் சம்பத்!

March 19, 2018 admin 0

கன்னியாகுமரி: இன்னோவா காரை கொடுத்ததே ஆடி காருக்கு அடி போடத்தான் என்று கூறுவது பொய் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.டிடிவி தினகரன் தொடங்கிய அமைப்பின் பெயர் பிடிக்கவில்லை என்று கூறிய நாஞ்சில் சம்பத் அக்கட்சியிலிருந்து […]

அமமுக மக்கள் மனதில் இடம்பிடிக்குமா?

March 15, 2018 admin 0

மதுரை: திராவிடத்தை தவிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார் டிடிவி தினகரன். ஆட்சியை பிடிப்போம் என்றும் கூறியுள்ளார். ஆட்சியை பிடிப்பது எளிதான காரியமல்ல என்பது அரசியல் நோக்கர்களின் கருத்துஅமைப்பின் பெயருக்கு உறுப்பினர்களை […]

குக்கர் சின்னத்தால் கதிகலங்கிய இரட்டை இலை!

March 14, 2018 admin 0

தினகரன் தரப்பு குக்கர் சின்னம் குறித்து மேல்முறையீடு செய்வதால் முதலமைச்சர் பழனிசாமி கலக்கமடைந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், “தமிழகத்தை புறக்கணிக்கின்ற, அவமதிக்கின்ற செயலில் மத்திய […]

டி.டி.வி.தினகரனின் புதிய கட்சி தொடக்க விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

March 13, 2018 admin 0

டி.டி.வி.தினகரன் அணி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் டி.டி.வி.தினகரன் புதிய கட்சி தொடக்க விழா குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி […]

டிடிவி தினகரன் கட்சியை கிண்டல் செய்த ஜெயக்குமார்!

March 12, 2018 admin 0

அதிமுகவின் மற்றொரு பிரிவாக செயல்பட்டுவரும் தினகரன் ஆர்.கே சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அந்த சின்னத்தையே தமது அணிக்கு ஒதுக்கிடும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் […]

தினகரன் வைத்த அடுத்த செக்! ஓபிஎஸ் – இபிஎஸ் கலக்கம்!

March 11, 2018 admin 0

அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களால், அதிமுக அணிஅணியாக பிரிந்து பின்பு ஒன்றிணைந்து இபிஸ் முதலமைச்சராகவும், ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும் இருந்து வருகின்றனர். ஏற்கனவே 20 MLAக்கள் தினகரன் அணியில் இருப்பதால் எப்போது […]

டிடிவி தினகரனின் வாழ்வில் மாற்றம் தந்த குக்கர்

March 9, 2018 admin 0

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் அதிரடி எண்ட்ரியாக இருந்தது தினகரன் வரவு. சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. சிறைக்கு செல்வதற்கு முன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி […]

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

March 9, 2018 admin 0

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு. 3 வாரத்துக்குள் கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இரட்டை […]

பெரியார் சிலை விவகாரம், முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் : எச்.ராஜா

March 7, 2018 admin 0

சென்னை: பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக எச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்படும் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் எச் […]

70 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரனுடன் தொடர்பில் : புகழேந்தி

March 7, 2018 admin 0

தினகரன் ஆதரவாளர் கர்நாடகாவை சேர்ந்த புகழேந்தி புதுவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் ஆட்சி விரைவில் முடியப்போகிறது. இதனால் எந்தவிதமான ஒப்பந்த பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் அமைச்சர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம். நம்பி ஏமாறவும் வேண்டாம். […]

ஆர்.கே.நகர் மக்களை டிடிவி தினகரன் ஏமாற்றி விட்டார் : அமைச்சர் மணிகண்டன்

March 4, 2018 admin 0

ஆர்.கே.நகர் மக்களை டிடிவி தினகரன் ஏமாற்றி விட்டதால் தொகுதி மக்கள் அவரை தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் […]