தமிழிசையை சந்தித்து ஆசி பெற்ற தேமுதிக வேட்பாளர்கள்

தேமுதிக நாடாளுமன்ற வேட்பாளர்கள் பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். @DrTamilisaiBJP @BJP4TamilNadu @iVijayakant #DMDK #BJP

2019 நாடாளுமன்றத் தேர்தல் பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2019 நாடாளுமன்றத் தேர்தல் பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. 1. தருமபுரி: அன்புமணி ராமதாஸ் 2. விழுப்புரம்: வடிவேல் ராவணன் 3. கடலூர்: இரா.கோவிந்தசாமி 4. அரக்கோணம்: ஏ.கே.மூர்த்தி 5. மத்திய சென்னை: சாம் பால்

40 தொகுதிகளிலும் அமமுக மகத்தான வெற்றிபெறும் : டிடிவி தினகரன்

  40 தொகுதிகளிலும் அமமுக மகத்தான வெற்றிபெறும் : டிடிவி தினகரன்      

எந்த சின்னம் வழங்கினாலும் அ.ம.மு.க. மகத்தான வெற்றிபெறும் : தங்க தமிழ்செல்வன்

எந்த சின்னம் வழங்கினாலும் அ.ம.மு.க. மகத்தான வெற்றிபெறும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறினார்  

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் […]

இடைத்தேர்தல் அறிவிப்பு டிடிவி தினகரன் அணியினர் படு குஷி!

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில், வழக்குகள் உள்ள 3 தொகுதிகளை தவிர்த்து, 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதில், ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களும் போட்டியிடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]

அதிமுக தேமுதிக பெண்பார்க்கும் படலம் முடிந்தது! நிச்சயக்கப்பட்டுவிட்டது!

அதிமுக தலைமையிலான அதிமுக, பாஜக, பாமக கூட்டணியில், தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில்தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக, பாஜக, பாமக கூட்டணியில் சேருவதற்காக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பாரதிய ஜனதாவுடன் […]

தூத்துக்குடியையே சுற்றி சுற்றி வரும் தமிழிசை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அழகாபுரி ஸ்ரீமகான் முத்தையா சுவாமி ,பாம்பாட்டி சித்தர் கோவிலில் சாமி தரிசனம் செய்தேன்.சிறப்பான தரிசனம்.அன்பாக அழகாபுரிக்கு ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதை அளித்த சகோதர,சகோதரிகளுக்கு நன்றி

சென்னையில் மார்ச் 11-ல் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் திங்கள்கிழமை, சென்னை அசோக் நகரில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், அ.ம.மு.க. தலைமை நிர்வாகிகள், அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் […]

டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறார் வேல்முருகன்?

இதனிடையே டிடிவி தினகரனின் அமமுகவுடன் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இருதினங்களுக்கு […]

எடப்பாடி, பன்னீர் செல்வம் மகன்களுக்கு ஒதுக்கப்பட்ட விஐபி தொகுதிகள்!!

தமிழத்தில் பாஜக, பாமகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து ஏறக்குறைய அவர்கள் போட்டியிடும் தொகுதிகளையும் அடையாளம் கண்டுவிட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி மகன் மிதுன் மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்தி […]

விஜயகாந்த் வேண்டாம் – எடப்பாடிக்கு ராமதாஸ் அட்வைஸ்!

“தேமுதிகவின் நிலையை தொடர்ந்து மின்னம்பலத்தில் பதிவு செய்து வருகிறோம். இது லேட்டஸ்ட் அப்டேட். திமுக பக்கம் இனி தேமுதிக போகவே வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ‘என்கிட்ட தனிப்பட்ட முறையில் பேச என்ன இருக்கு? ‘ என்று துரைமுருகன் போட்டு உடைத்துவிட்டார்.இன்று […]

தூத்துக்குடி மாவட்டம் தட்டாா்மடத்தில் கட்சி கொடியேற்றி வைத்த தமிழிசை!

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் சாத்தான்குளம் ஒன்றியம் தட்டாா்மடத்தில் கட்சி கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றிய தமிழிசை