அளவுக்கு அதிகமாக நாஞ்சில் சம்பத் புகழும்போதே, என்றாவது ஒருநாள் தூக்கி கீழே போட்டுவிடுவார்

March 17, 2018 admin 0

என்னை அளவுக்கு அதிகமாக நாஞ்சில் சம்பத் புகழும்போதே, என்றாவது ஒருநாள் தூக்கி கீழே போட்டுவிடுவார் என நினைத்தேன் என தினகரன் கூறியுள்ளார். அதிமுகவை மீட்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் தினகரன், அதுவரை தேர்தல்களை […]

டிடிவி தினகரனோடு பயணிக்க நான் விரும்பவில்லை! – நாஞ்சில் சம்பத்!

March 17, 2018 admin 0

அண்ணாவும், திராவிடமும் இல்லத்தக்க இடத்தில் எனக்கு வேலை இல்லை, நான் தினகரன் அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன் என்று  நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, குரங்கணி தீவிபத்தில் மைத்துனருடைய மகனும் அவரது மனைவியும்  உயிரிழந்த […]

TTV தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்

March 17, 2018 admin 0

பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது சசிகலா அணியில் நாஞ்சில் […]

மோடிக்கு எதிராக பேசினால் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவது ஏன் ? : கே.சி.பழனிசாமி கேள்வி

March 17, 2018 admin 0

என்னைக் கட்சியை விட்டு நீக்கிய ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றிய முக்கிய ஆதாரங்களை நாளை வெளியிடுவேன் என்று கே.சி.பழனிசாமி காட்டமாக பதிலளித்துள்ளார். அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்து முக்கியப் பொறுப்பில் இருப்பவர் கே.சி.பழனிசாமி. அதிமுகவில் எம்.பி., எம்எல்ஏ […]

அன்று கையை கட்டிக் காலில் விழுந்தவர் ஓபிஎஸ்: கே.சி.பழனிசாமி

March 16, 2018 admin 0

தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.  கே.சி.பழனிசாமி அதிமுக கொள்கைகளுக்கும், குறிக்கோளுக்கும் முரண்பாடான வகையில் செயல்பட்டதால் கட்சியில் […]

சட்டமன்றம் சென்னையிலும், மக்கள் மன்றம் மேலூரிலும் கூடியது

March 16, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி. பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்த இவர், தினகரன் புதிய அமைப்பு தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அதே போல் கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம் தொகுதி அ.தி.மு.க. […]

குக்கர் சின்னத்தால் கதிகலங்கிய இரட்டை இலை!

March 14, 2018 admin 0

தினகரன் தரப்பு குக்கர் சின்னம் குறித்து மேல்முறையீடு செய்வதால் முதலமைச்சர் பழனிசாமி கலக்கமடைந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், “தமிழகத்தை புறக்கணிக்கின்ற, அவமதிக்கின்ற செயலில் மத்திய […]

ரஜினி மக்கள் மன்றம் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

March 14, 2018 admin 0

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக- உமா மருத்துவமனை, விஷன் பவுன்டேசன் இணைந்து நடத்தும் இலவச கண்ணாடி மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் Rajinikanth RajiniMakkalMandram @RIAZtheboss @Rajnikanth_FC

தினகரன் துவங்கவிருக்கும் கட்சி பெயர் கட்சி பெயர் என்ன?

March 14, 2018 admin 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்க்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டுவருகிறது அதிமுக. ஜெயலலிதாவின் உயிரித்தோழி சசிகலாவின் தலைமையில் ஓர் அணியும், எடப்பாடி – ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டுவருகின்றன. இதில், […]

நாளை தொடங்க உள்ளது புதிய கட்சி அல்ல, அணி தான் டிடிவி. தினகரன்

March 14, 2018 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் லஞ்சம் […]

டிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன்

March 13, 2018 admin 0

மார்ச் – 15 புதிய கட்சி தொடங்கும் நிலையில் டிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன். டெல்லி தீஷ்ஹெசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உள்ளதால், டெல்லிக்கு 5 மணிக்கு புறப்பட […]

டி.டி.வி.தினகரனின் புதிய கட்சி தொடக்க விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

March 13, 2018 admin 0

டி.டி.வி.தினகரன் அணி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் டி.டி.வி.தினகரன் புதிய கட்சி தொடக்க விழா குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி […]