இன்றைய கேள்வி

தங்கதமிழ்செல்வன் முடிவு சரியா? தவறா?

Category: Tamil News

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இல்லை – விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி, அதன்பின்னர்
Read More

பிரதமர் மோடி இன்று நேபாளம் புறப்பட்டு சென்றார் – நீர் மின்நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக இன்று நேபாளம் புறப்பட்டுச் சென்றார். நேபாள நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவில் இருந்து புறப்பட்டு, நேபாளத்தின் வரலாற்று
Read More

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டதன் பேரில் சி.பி.சி.ஐ.டி.
Read More

என்ஜினீயர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி. எழுத்து தேர்வு 20–ந்தேதி நடக்கிறது

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 28.2.2018–ன் படி அறிவிக்கப்பட்ட 330 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணிக்கான எழுத்து தேர்வு வருகிற 20–ந்தேதி சென்னை உள்பட 15 தேர்வு மையங்களில் ஓ.எம்.ஆர். தேர்வு
Read More

நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை

சென்னை மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Read More

‘ரஜினியின் விளம்பர ஆர்வலர்’ குருமூர்த்தி : சுப்பிரமணியன் சுவாமி

ரஜினி குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு தமிழக அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக முகாமிலிருந்தே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ரஜினியின் விளம்பர ஆர்வலர் என குருமூர்த்தியை சுப்பிரமணியன் சுவாமி கிண்டலடித்துள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு
Read More

குட்கா ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி  தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல
Read More

கோடை விடுமுறையை முன்னிட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனசூழல் சுற்றுலா

கோடை விடுமுறையை முன்னிட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனசூழல் சுற்றுலா மே மாதம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. வார இறுதி நாட்களான சனி
Read More

காவலர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் காவலர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் வீ.கே புரத்தைச் சேர்ந்தவர் மரிய அல்போன்ஸ் ராஜா. இவர் தற்போது பாவூர் சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகபுரத்தில் தங்கி
Read More

இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தூத்துக்குடி மாநகராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு
Read More

குற்ற நடவடிக்கைகளை  குறைக்க 400 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள்

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை  முழுமையாக கண்காணிப்பதற்காக 400 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக  தூத்துக்குடி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்  கூறியுள்ளார்.தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமார் பத்து கிலோ
Read More

எடப்பாடி பழனிசாமி பற்றிய குறும்படத்தால் மீண்டும் சர்ச்சை சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது

சென்னை, திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 16 நாட்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. பேச்சு வார்த்தைக்கு பிறகு ஏப்ரல் 2-ந் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது, தியேட்டருக்கு படம்
Read More

மோடியுடன் இணைந்தால்தான் ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.. குருமூர்த்தி ஆரூடம்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார். ஆனால் பாஜகவுடன் அவர் கை கோர்க்க வேண்டும் என துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதாக கூறியிருக்கிறார் ரஜினி. ஆனால் எப்ப வருவேன், எப்படி வருவேன் என்பதை
Read More

உடலுக்கு ஏற்றது போல் கச்சிதமாக ஆடை வழங்க திட்டம்.. மக்களை ஸ்கேன் செய்யும் அமேசான் நிறுவனம்!

நியூயார்க்: நம்முடைய உடலை ஸ்கேன் செய்து அதற்கு தகுந்த படி ஆடைகளை அனுப்ப அமேசான் முடிவெடுத்து இருக்கிறது. இதற்காக பெரிய திட்டத்தை வகுத்துள்ளது. தற்போது ஆன்லைன் வியாபார உலகில் பெரிய போட்டியே நிலவி வருகிறது. மக்களுக்கு குறைந்த விலையில்
Read More

கேரள முதல்வருக்கு நன்றி கூறிய சூர்யா

தமிழக மாணவர்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக கேரள அரசு நீட் தேர்வு நடைபெறும் ஊர்களில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. குறிப்பாக எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற திருவாரூர் மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி இறந்ததும், அவரது உடலை
Read More

விடுகதை

அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?