தங்க தமிழ்செல்வனை பற்றி டிடிவி. தினகரன் விமர்சனம்!.

தங்க தமிழ்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கேட்டு கொண்டுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கட்சியின் தோல்விக்கு பின்னர், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ, அந்த நடவடிக்கைகளை அமமுகவும் செய்து வருவதாக […]

வேலூரில் அமமுக போட்டியில்லை – காரணம் இதுதான் டிடிவி தினகரன்

வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து நடந்த இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி […]

யார் போனாலும் கவலையில்லை : அமமுகவினரின் தொடர் விலகல் குறித்து டிடிவி கருத்து..

அமமுக நிர்வாகி இசக்கி சுப்பையா இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான யார் போனாலும் தங்களுக்கு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் டிடிவியின் அமமுக படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியினர் திமுகவிலும், அதிமுகவில் இணைந்து வருகின்றனர். டிடிவி தினகரனுக்கு […]

மனைவியால் மனம் மாறிய தங்க. தமிழ்செல்வன்!

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அணியின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய தங்க.தமிழ்ச்செல்வன், அதே தினகரனை திட்டும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “கட்சியிலிருந்து என்னை நீக்கி பார்க்கட்டும்” என்று அவர் விடும் சவால், அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கொடுங்கோலர்களால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நீதி […]

*அரவக்குறிச்சி ஒன்றியம் புங்கம்பாடி கார்னர் பகுதியில் PH

*அரவக்குறிச்சி ஒன்றியம் புங்கம்பாடி கார்னர் பகுதியில் PH. #சாகுல்ஹமீது அவர்களை ஆதரித்து மக்கள் செல்வர் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்கள் #பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்* #AMMK #VOTE4AMMK #VOTE4GIFTBOX #VOTE4GIFTPACK #TTVDHINAKARAN ttv dhinakaran caste ttv dhinakaran […]

எட்டப்பனுக்கு எடப்பாடி பழனிசாமி படம் பொருத்தமாக இருக்கும் – டிடிவி தினகரன் அசத்தல் பேச்சு

வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து பொட்டலூரணியில் டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய […]

ஆபரேஷன் பாமக.. பாமக கூடாரத்தை காலி செய்யும் டிடிவி தினகரன்

தினகரன் ஒரு தீர்க்கமான முடிவில்தான் இருக்கிறார்.. அடுத்தடுத்து அவரது மூவ்களை கண்டு ஆட்டம் கண்டுவருகிறது அரசியல் களம்.. குறிப்பாக பாமக! அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே ஏகப்பட்ட அதிருப்திகள் பாமகவுக்குள் நிலவி வருகிறது. ராஜேஸ்வரி பிரியா, நடிகர் ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் […]

ஆபரேஷன் பாமக.. பாமக கூடாரத்தை காலி செய்யும் டிடிவி தினகரன்

தினகரன் ஒரு தீர்க்கமான முடிவில்தான் இருக்கிறார்.. அடுத்தடுத்து அவரது மூவ்களை கண்டு ஆட்டம் கண்டுவருகிறது அரசியல் களம்.. குறிப்பாக பாமக! அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே ஏகப்பட்ட அதிருப்திகள் பாமகவுக்குள் நிலவி வருகிறது. ராஜேஸ்வரி பிரியா, நடிகர் ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் […]

சூலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளருக்கு பரிசுப்பெட்டி – தில்லாலங்கடி வேளையில் தர்தல் ஆணையம்

சூலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருப்பது அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதேபோல் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் […]

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிக்கு எதிராக களமிறங்கி உள்ள அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது யார்? இவரை நிறுத்தக் காரணம் என்ன என்பதே அரசியல் வட்டாரத்தில் இப்போது ஹாட் டாபிக்! 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க போகிறது என்றாலும் அதில் முக்கியமாக பார்க்கப்படுவது அரவக்குறிச்சிதான். […]

அமமுகவின் துணைத்தலைவர் தேர்வு விரைவில் நடைபெறும்!

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் அமமுகவின் தலைவராக இருப்பார்; அமமுகவின் துணைத்தலைவர் தேர்வு விரைவில் நடைபெறும் 4தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது – தங்க தமிழ்ச்செல்வன் #TTVDhinakaran #AMMK சின்னமா சசிகலா ஒப்புதலுடன் தான் அமமுக […]

ஆபரேஷன் பாமக.. அதிர வைக்கும் டிடிவி தினகரன் வியூகம்!

பாமகவில் இருந்து விலகிய, அக்கட்சி, மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று டிடிவி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இதன் பின்னணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ‘ஆபரேஷன் பாமக’ திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணி […]

ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்த டிடிவி! பிரச்சாரத்தில் கலகல!

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் தலைவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லி பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில், முருகேசன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து டிடிவி தினகரன் நேற்று மாலை […]