இன்றைய கேள்வி

நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இதுவரை வழங்கிய தீர்ப்புகளையும், அத்துணை வழக்குகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

நான் ஒரு பிராமணன் என தீபக் மிஸ்ரா கூறியுள்ளார் ஆகையால் இவர் வழங்கிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராக இவர் வழங்கிய அத்துணை வழக்குகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் ..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக வை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர பாஜக முயற்சித்த போது

பாஜக க்கு துணை நின்றவர்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா..

திருமதி சசிகலா அவர்களை அவசர அவசரமாக வழக்கு விசாரித்து குற்றவாளி என பாஜக சொன்னதை அப்படியே தீர்ப்பு வழங்கி சசிகலா அவர்களை சிறைக்கு அனுப்ப காரணமானவர் இந்த மிஸ்ரா .

யாகூப் மேனன் தூக்கு தண்டனை வழக்கு உட்பட சோராஃபுதீன் வழக்கு வரை இவரே தீர்ப்பு வழங்கியவர்…

அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ பூவ் தற்கொலை கடிதத்தில் தீபக் மிஸ்ரா பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது.

பாஜக RSS பரிவாரத்திற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான தீர்ப்புகள், வழக்குகள் இவரது கையில் இருந்தது; இருக்கிறது.

நான்கு நீதிபதிகளால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு குற்றவாளி கூண்டில் நிற்கும் தீபக் மிஸ்ராவை பாதுகாக்க பாஜக அரசு முயற்சித்து வருவது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல் பார்பனர்கள் அல்லாத நீதிபதிகள் கொண்ட குழு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய கோருகிறோம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?