கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?


காலா கர்நாடகா ரிலிஸ் ஆகாது! முதல்வர் குமாரசாமி அதிரடி முடிவு

காலா இந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது, இதை பார்க்க பல ரசிகர்கள் வெயிட்டிங். ரஜினிக்கு கர்நாடகாவில் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் காவேரி பிரச்சனையில் ரஜினி தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார்.

இதனால், காலா படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என கர்நாடகா பிலிம் சேம்பரே அரசிடம் மனு கொடுத்துள்ளது. இதுக்குறித்து கர்நாடகா முதமைச்சர் குமாரசாமி ‘மக்கள் இந்த படத்தை பார்க்க விரும்பவில்லை என்று தான் பிலிம் சேம்பர் மனு கொடுத்துள்ளது.

இதைப்பற்றி விசாரித்து அப்படி அவர்கள் சொல்வது உண்மையென்றால் காலா இங்கு ரிலிஸாகுது’ என்று கூறியுள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *