கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : காற்று வீசும் மரம்; கையிலிருக்கும் மரம். அது என்ன?


வித்தியாசமான பிகினி உடை அணிந்து ஹாட் போட்டோஷுட் நடத்திய திஷா பாட்னி

திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த பாஹி-2 படம் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது.

இப்படத்தில் இவருடன் நடித்த டைகர் ஷெரபை இவர் காதலித்து வருவதாக பாலிவுட் மீடியாக்களில் கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர் எப்போது பிகினி உடையில் போஸ் கொடுப்பது சாதரணம் தான். ஆனால், சமீபத்தில் பிகினியிலேயே வித்தியாச வித்தியாசமாக அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பாருங்களேன். . .

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *