கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?


பிரபல நடிகருடன் தனக்கு திருமணமா?- உண்மையை கூறிய நடிகை

சினிமா பிரபலங்களுக்கு கிசுகிசு வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். அப்படி நிறைய பிரபலங்களின் கிசுகிசுக்களை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி சமீபத்தில் நடிகை நிகிஷா படேல் நடிகர் பிரபு தேவாவை காதலிக்கிறார் என்றும் விரைவில் திருமணம் செய்து போவதாக நிறைய கிசுகிசுக்கள் கிளம்பின. முதலில் இதுகுறித்து வாய்திறக்காத நடிகை தற்போது இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, பிரபுதேவா என்னை வைத்து வரும் தகவல்கள் மிகவும் தவறானது. அவரை நான் சார் என்று தான் அழைப்பேன், அவர் மேல் எனக்கு மரியாதை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *