கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : அடி மலர்ந்து நுனி மலராத பூ? அது என்ன?


டிடிவி தினகரன் வீட்டின் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னை,ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரனின் வீடு சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. இந்நிலையில் இன்று பகல் 12.30 மணியளவில் அவரது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.

இந்த குண்டு வீச்சில் கார் டிரைவர், போட்போகிராபர் இருவரும் காயமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. குண்டு வீச்சு சம்பவத்தின் போது தினகரன் காரில் இல்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *