கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : அடித்தாலும் விலகாது , அனைத்தாலும் நிற்காது?


டேட்டிங் சென்ற பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது சர்வதேச அளவில் பிரபலம். குவான்டிகோ சீரியலில் நடித்து வரும் அவர் தற்போது இரண்டு ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது 35 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அவர் இந்திய சினிமாவில் இருந்தபோது பல்வேறு நடிகர்களுடன் இணைந்து கிசுகிசு வந்தது. இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் Nick Jonas என்பவருடன் டேட்டிங் சென்றுள்ளார்.

இருவரும் ஒன்றாக ஒரு ஃபுட்பால் மேட்ச் பார்க்க சென்றுள்ளனர். அந்த புகைப்படம், வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. @priyankachopra and @nickjonas at the #Dodgers game today. 😍 pic. twitter. com/3J91P9phzq— PC Style File (@fashionistapc) May 27, 2018

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *