Home  

தமிழ் விடுகதைகள்


1.அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?

2.தயிராக மாற்றமுடியாத ஒரே பால் எது?

3.அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?

4.ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?

5.சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்?

6.அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?

7.கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?


மேலும் புதிய விடுகதைகள்
அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது ?

அக்கா சப்பாணி , தங்கை நாட்டியக்காரி?

கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

காட்டில் இருப்பான்; வீட்டிலும் மணப்பான், அவன் யார்?

சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன?

அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?

Click here to Share on WhatsApp

  Home