விடுகதைகள்  

பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?

அடி மலர்ந்து நுனி மலராத பூ? அது என்ன?

அடித்தாலும் விலகாது , அனைத்தாலும் நிற்காது?

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

Click here to Share on WhatsApp

  Home