விடுகதைகள்  

கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
அக்கா சப்பாணி , தங்கை நாட்டியக்காரி?

அடித்தால் அழுவான் , பிட்டால் சிரிப்பான்?

அடர்ந்த காட்டின் நடுவில் ஒற்றையடி பாதை?

காட்டில் இருப்பான்; வீட்டிலும் மணப்பான், அவன் யார்?

பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?

அண்ணனும் தம்பியும் விர்னு போகிறார்கள். அவர்கள் யார்?

அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது?

Click here to Share on WhatsApp

  Home