விடுகதைகள்  

அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?

அண்ணனும் தம்பியும் விர்னு போகிறார்கள். அவர்கள் யார்?

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?

அடித்தாலும் விலகாது , அனைத்தாலும் நிற்காது?

உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

அச்சு இல்லா சக்கரம் , அழகு காட்டும் சக்கரம் ?

சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்?

Click here to Share on WhatsApp

  Home