இன்றைய கேள்வி

தங்கதமிழ்செல்வன் முடிவு சரியா? தவறா?

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சபை நாகரிகம்


திருச்சி கல்லூரி விழாவில் பெரியார் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது அனைவருடன் எழுந்து நிற்பதைக்கண்ட ராமசாமி அய்யங்கார் “கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்க எழுந்திருக்க வேண்டாமே” என்றுகூற
“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் சபை நாகரீகம் இருக்கிறது”என்ற பெரியார்
# ஏன் EVR பெரியார் ஆனார்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?