அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி

February 8, 2019 admin 0

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். தமிழக அரசின் 2019-2020-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை […]