அதிமுகவுக்கு தலைமை ஏற்கப்போகும் ரஜினி! ரஜினிக்கு அடித்த ஜாக்பாட்..!

June 12, 2019 admin 0

அதிமுக தலைமை ஏற்பதற்கு, ரஜினிகாந்த் உந்தி தள்ளப்படுகிறாரோ என்ற ஐயப்பாடுகளை, ஏற்படுத்தும் வகையில், பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவை பொறுத்தளவில், அதன் நிறுவனர், எம்ஜிஆர், அதன் பிறகு ஜெயலலிதா ஆகியோர் மக்கள் மத்தியில் […]

மதுரையில் முற்றும் அதிமுக உட்கட்சி பூசல்! ராஜன் செல்லப்பா பற்றவைத்த தீ!

June 10, 2019 admin 0

தற்போது உள்ள தலைமை சிறந்து வழிகாட்டுதல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு தற்போதிய நமது கழக தலைமையை பற்றி நம்மை வழிநடத்துவதற்கு போதிய அதிகாரம் படைத்த தலைமை இல்லையென்று ஒருங்கிணைப்பாளர், இணை […]

ஓபிஎஸ் அணிக்கு ரஜினிகாந்த் தலைமையேற்பார்! பாஜக ஏற்பாடு – ஷாக்கான எடப்பாடி

June 4, 2019 admin 0

நேற்று இப்தார் நோன்பு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியபோது, ‘நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள்’ என்று கூறினார். […]

எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்..? – இன்று அதிகாலை 5 மணி நிலவரம்

May 24, 2019 admin 0

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி, பா.ஜ.க. 287 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 இடங்களில் அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதுபோல, காங்கிரஸ் கட்சி […]

ஒருவழியாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி

May 24, 2019 admin 0

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தே்ாதலில் அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஆட்சியாளா்கள் நிம்மதியடைந்துள்ளனா். தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் […]

தமிழக இடைத்தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்! தி.மு.க கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை?

May 21, 2019 admin 0

தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 14 இடங்களில் திமுக வெற்றி பெறும் என இந்தியா டூடே நடத்திய கருத்துகணிப்பில் தெரிவித்துள்ளனர். தமிழக இடைத்தேர்தல் முடிவை பொறுத்தே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்குமா? இருக்காதா? என்று கூறமுடியும்.அதிமுகவுக்கு […]

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் – அமைச்சா் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

May 13, 2019 admin 0

ஹிந்து பயங்கரவாதி என்று சா்ச்சைக்குரிய வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று தமிழக பால் வளத்துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கருத்து தொிவித்துள்ளாா். கரூா் மாவட்டம் […]

மோடியுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – டிடிவி தினகரன்

May 3, 2019 admin 0

தமிழகத்தை வஞ்சிக்கும் பிரதமர் மோடியுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி அமமுகவேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது […]

சசிகலாவை ஆஜர்படுத்த உத்தரவு!

May 2, 2019 admin 0

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க சசிகலாவை 13ஆம் தேதி நேரில் ஆஜர் படுத்த பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் […]

3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினால் திமுக ஏன் பதறுகிறது? அமைச்சர் ஜெயகுமார்

May 1, 2019 admin 0

அமமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு […]

மூன்று எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ்! தகுதி நீக்கத் திட்டமா?

May 1, 2019 admin 0

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்னசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். தேர்தலின்போது, டி.டி.வி.தினகரன் […]

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனையின் போது அ.தி.மு.க – தி.மு.க இடையே வாக்குவாதம்

April 30, 2019 admin 0

மதுரை திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீலனையின்போது, அதிமுக – திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுகள் மீதான பரிசீலனை தனக்கன்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அதிமுகவினர் […]

3 பேர் தகுதி நீக்க நடவடிக்கை எல்லாம் தேவையா? அதிமுக தீவிர விஸ்வாசிகளின் குரல்

April 27, 2019 admin 0

அதிமுக – அமமுக என அம்மா பெயரில் செயல்ப்பட்டு வரும் இரு கட்சிகள் இப்படி தேவையில்லாமல் மோதிக்கொள்வதை விட இணைந்து செயல்படுவதே சிறந்தது என இரு கட்சிளின் தீவிர விஸ்வாசிகளின் குரல் ஓங்கியுள்ளது. கடந்த […]