அதிமுகவுக்கு தலைமை ஏற்கப்போகும் ரஜினி! ரஜினிக்கு அடித்த ஜாக்பாட்..!

June 12, 2019 admin 0

அதிமுக தலைமை ஏற்பதற்கு, ரஜினிகாந்த் உந்தி தள்ளப்படுகிறாரோ என்ற ஐயப்பாடுகளை, ஏற்படுத்தும் வகையில், பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவை பொறுத்தளவில், அதன் நிறுவனர், எம்ஜிஆர், அதன் பிறகு ஜெயலலிதா ஆகியோர் மக்கள் மத்தியில் […]

மதுரையில் முற்றும் அதிமுக உட்கட்சி பூசல்! ராஜன் செல்லப்பா பற்றவைத்த தீ!

June 10, 2019 admin 0

தற்போது உள்ள தலைமை சிறந்து வழிகாட்டுதல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு தற்போதிய நமது கழக தலைமையை பற்றி நம்மை வழிநடத்துவதற்கு போதிய அதிகாரம் படைத்த தலைமை இல்லையென்று ஒருங்கிணைப்பாளர், இணை […]

அதிமுகவில் திடீரென எழுந்த தலைமை சர்ச்சை… மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு…!

June 10, 2019 admin 0

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ள நிலையில் வரும் பன்னிரெண்டாம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் […]

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் – எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு கருத்து

June 8, 2019 admin 0

அதிகாரமிக்க ஒற்றைத்தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தேனி தொகுதியில் மட்டுமே அக்கட்சி வென்றது. […]

நாங்குநேரியில் சீட் கேட்கும் பாஜக..!

June 6, 2019 admin 0

நாங்குநேரி இடைத்தேர்தலில் சீட்டுக்கு போட்டா போட்டி ஏற்பட்டு வருகிறது. நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்த இடைத் தேர்தலில் யார் போட்டியிடப் போவது என்ற குழப்பம் வந்துள்ளதாம். அதிலும் நாலாபுறம் இருந்தும் சீட்டுக்கு துண்டு […]

ஓபிஎஸ் அணிக்கு ரஜினிகாந்த் தலைமையேற்பார்! பாஜக ஏற்பாடு – ஷாக்கான எடப்பாடி

June 4, 2019 admin 0

நேற்று இப்தார் நோன்பு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியபோது, ‘நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள்’ என்று கூறினார். […]

அமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா? வியந்துபோன டிடிவி தினகரன்!

June 4, 2019 admin 0

டிடிவி தினகரன். நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் வெற்றியின் பக்கம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பெயர். அதிமுகவின் உண்மையான முகம், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் நிஜத் தொண்டர்கள் இவர்கள் வசம், தமிழக மக்களின் […]

நெல்லை வேட்பாளர் உள்பட அதிமுகவில் இணைந்த 15 அமமுகவினர்!

June 4, 2019 admin 0

அதிமுகவுக்கு மாற்றாக இருப்பார் என்றும், அதிமுகவையும் இரட்டை இலையையும் கைப்பற்றுவார் என்றும் தினகரனை நம்பி வந்தவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர். குறிப்பாக பதவி பறிபோன 18 முன்னாள் […]

திமுக வலையில் 4 அதிமுக எம்.எல்.ஏக்கள்.. ‘ஷாக்’ எடப்பாடி!

June 4, 2019 admin 0

சென்னை: திமுக விரித்த வலையில் அதிமுகவின் 4 எம்.எல்.ஏக்கள் விழுந்துவிட்டதாக உளவுத்துறை கொடுத்த தகவலால் முதல்வர் எடப்பாடி தரப்பு அதிர்ந்து போயுள்ளதாம். இதையடுத்து சென்னையில் நேற்று அதிமுக நடத்திய இஃப்தார் விருந்தை முதல்வர் எடப்பாடி […]

தங்க தமிழ்ச்செல்வன் அணி தாவுகிறாரா? ; டிடிவியே போட்டு உடைத்த ரகசியம்!

June 2, 2019 admin 0

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். இதனால் சசிகலாவின் அதிரடியால் ஈபிஎஸ் ஆட்சி பீடத்திற்கு வந்தார். அதற்குள் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர, சசிகலா […]

அமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை – டிடிவி தினகரன் அதிர்ச்சி!

May 26, 2019 admin 0

சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. எங்களது கணக்கெடுப்பின் […]

தமிழக இடைத்தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்! தி.மு.க கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை?

May 21, 2019 admin 0

தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 14 இடங்களில் திமுக வெற்றி பெறும் என இந்தியா டூடே நடத்திய கருத்துகணிப்பில் தெரிவித்துள்ளனர். தமிழக இடைத்தேர்தல் முடிவை பொறுத்தே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்குமா? இருக்காதா? என்று கூறமுடியும்.அதிமுகவுக்கு […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன்

May 21, 2019 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கொடுங்கோலர்களால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள […]

*அரவக்குறிச்சி ஒன்றியம் புங்கம்பாடி கார்னர் பகுதியில் PH

May 14, 2019 admin 0

*அரவக்குறிச்சி ஒன்றியம் புங்கம்பாடி கார்னர் பகுதியில் PH. #சாகுல்ஹமீது அவர்களை ஆதரித்து மக்கள் செல்வர் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்கள் #பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்* #AMMK #VOTE4AMMK #VOTE4GIFTBOX #VOTE4GIFTPACK #TTVDHINAKARAN […]

எட்டப்பனுக்கு எடப்பாடி பழனிசாமி படம் பொருத்தமாக இருக்கும் – டிடிவி தினகரன் அசத்தல் பேச்சு

May 12, 2019 admin 0

வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து பொட்டலூரணியில் […]