வேலூர் கோட்டையை வென்றது திமுக.. கோட்டை விட்டது அதிமுக..!

வேலூர் கோட்டையை திமுக வென்றுள்ளது. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கோட்டை விட்டார் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்.வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5 ஆம் தேதி நடந்தது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் […]

ஐடி ரெய்டுக்கு பதிலடி.. பிரேமலதாவின் சொந்த ஊரிலேயே திமுக செய்த சம்பவம்.. ஆம்பூரில் திருப்பம்

வேலூரில் திமுக திடீர் என்று முன்னிலை வகிப்பதற்கு அந்த கட்சி ஆம்பூரில் பெற்ற வாக்குகளும் முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர்: வேலூரில் திமுக திடீர் என்று முன்னிலை வகிப்பதற்கு அந்த கட்சி ஆம்பூரில் பெற்ற வாக்குகளும் முக்கியமான காரணம் என்பது […]

வேலூர். தொடரும் இழுபறியில் திமுக முன்னிலை!

, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது துவக்கம் முதலே அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு இடையே இழுபறி நிலை நீடித்தது தபால் வாக்குகள் எண்ணப்பட்ட தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் […]

நான் அவசரப்பட்டு விட்டேன்னு நினைக்கிறேன் – புலம்பிய தங்க தமிழ்செல்வன்

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர் என்றும் தேனியில் […]

10% இடஒதுக்கீடு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!

10% இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் நடைபெற்றுவரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்pic.twitter.com/61yZvVsb3Y

தங்கம் திமுகவுக்கு பிழைக்க வந்த பித்தளை – தமிழிசை சௌந்தராஜன்

அமமுக கொள்கை பரப்பு செயளாலராக இருந்த தங்க தமிழ் செல்வன் தினகரன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுக கட்சியில் இருந்து நீக்கபட்டு நேற்று அண்ணா அறிவாளயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டார். தங்கதமிழ் செல்வன் […]

தங்கம் திமுகவுக்கு பிழைக்க வந்த பித்தளை – தமிழிசை சௌந்தராஜன்

அமமுக கொள்கை பரப்பு செயளாலராக இருந்த தங்க தமிழ் செல்வன் தினகரன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுக கட்சியில் இருந்து நீக்கபட்டு நேற்று அண்ணா அறிவாளயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டார். தங்கதமிழ் செல்வன் […]

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு செல்வது ஏன்?

விவரம் தெரிந்த நாள் முதல் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் இணைய விருப்பமில்லை என்றுதான் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்தார். ஆனால் அதிமுகவில் தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதாலும், அதிமுகவில் இணைய ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு […]

திமுகவிற்கு தாவும் தங்கதமிழ்ச்செல்வன்!

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் சமீபத்தில் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் பேசிய ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமமுகவின் ஐடி விங் மூலம் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்கள் செய்யப்படுவதாகவும், தனக்கு […]

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் யார் யார்?

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் யார் யார்? நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் யார் யார்? நாங்குநேரி சட்டசபை தொகுதி காலியாகி உள்ளது. இது, காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், மீண்டும் போட்டியிட வேண்டும் என, காங்கிரஸ் […]

மதுரையில் முற்றும் அதிமுக உட்கட்சி பூசல்! ராஜன் செல்லப்பா பற்றவைத்த தீ!

தற்போது உள்ள தலைமை சிறந்து வழிகாட்டுதல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு தற்போதிய நமது கழக தலைமையை பற்றி நம்மை வழிநடத்துவதற்கு போதிய அதிகாரம் படைத்த தலைமை இல்லையென்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை கொச்சை படுத்தும் வகையில் செய்தி […]

டி.வி., நடிகையுடன் தமிழன் பிரசன்னா திமுகவை அலறவிடும் உல்லாச வீடியோ..!

அதிமுகவுக்கு பொள்ளாச்சி சம்பவத்தை போல திமுகவை திணறடித்துக் கொண்டிருக்கிறது பாலியல் வீடியோ மேட்டர் ஒன்று. திமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக வளம் வருபவர் பிரசன்னா இவர் தனது பெயருக்கு முன்னாள் தமிழன் என்ற பட்டத்தை சேர்த்து தமிழன் பிரசன்னா என்று அழைத்து […]

நாங்குநேரியில் சீட் கேட்கும் பாஜக..!

நாங்குநேரி இடைத்தேர்தலில் சீட்டுக்கு போட்டா போட்டி ஏற்பட்டு வருகிறது. நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்த இடைத் தேர்தலில் யார் போட்டியிடப் போவது என்ற குழப்பம் வந்துள்ளதாம். அதிலும் நாலாபுறம் இருந்தும் சீட்டுக்கு துண்டு போட்டு வருவதால் அரசியல் களம் செம […]

நெல்லை வேட்பாளர் உள்பட அதிமுகவில் இணைந்த 15 அமமுகவினர்!

அதிமுகவுக்கு மாற்றாக இருப்பார் என்றும், அதிமுகவையும் இரட்டை இலையையும் கைப்பற்றுவார் என்றும் தினகரனை நம்பி வந்தவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர். குறிப்பாக பதவி பறிபோன 18 முன்னாள் எம்.எல்.ஏக்கள் தினகரன் மீது கடும் அதிருப்தியில் […]

திமுக வலையில் 4 அதிமுக எம்.எல்.ஏக்கள்.. ‘ஷாக்’ எடப்பாடி!

சென்னை: திமுக விரித்த வலையில் அதிமுகவின் 4 எம்.எல்.ஏக்கள் விழுந்துவிட்டதாக உளவுத்துறை கொடுத்த தகவலால் முதல்வர் எடப்பாடி தரப்பு அதிர்ந்து போயுள்ளதாம். இதையடுத்து சென்னையில் நேற்று அதிமுக நடத்திய இஃப்தார் விருந்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். […]