அதிமுகவுக்கு தலைமை ஏற்கப்போகும் ரஜினி! ரஜினிக்கு அடித்த ஜாக்பாட்..!

June 12, 2019 admin 0

அதிமுக தலைமை ஏற்பதற்கு, ரஜினிகாந்த் உந்தி தள்ளப்படுகிறாரோ என்ற ஐயப்பாடுகளை, ஏற்படுத்தும் வகையில், பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவை பொறுத்தளவில், அதன் நிறுவனர், எம்ஜிஆர், அதன் பிறகு ஜெயலலிதா ஆகியோர் மக்கள் மத்தியில் […]

மதுரையில் முற்றும் அதிமுக உட்கட்சி பூசல்! ராஜன் செல்லப்பா பற்றவைத்த தீ!

June 10, 2019 admin 0

தற்போது உள்ள தலைமை சிறந்து வழிகாட்டுதல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு தற்போதிய நமது கழக தலைமையை பற்றி நம்மை வழிநடத்துவதற்கு போதிய அதிகாரம் படைத்த தலைமை இல்லையென்று ஒருங்கிணைப்பாளர், இணை […]

அதிமுகவில் திடீரென எழுந்த தலைமை சர்ச்சை… மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு…!

June 10, 2019 admin 0

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ள நிலையில் வரும் பன்னிரெண்டாம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் […]

ஓபிஎஸ் அணிக்கு ரஜினிகாந்த் தலைமையேற்பார்! பாஜக ஏற்பாடு – ஷாக்கான எடப்பாடி

June 4, 2019 admin 0

நேற்று இப்தார் நோன்பு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியபோது, ‘நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள்’ என்று கூறினார். […]

எட்டப்பனுக்கு எடப்பாடி பழனிசாமி படம் பொருத்தமாக இருக்கும் – டிடிவி தினகரன் அசத்தல் பேச்சு

May 12, 2019 admin 0

வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து பொட்டலூரணியில் […]

ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை நடிகர் ராமராஜனை மதிக்காத இபிஎஸ்-ஓபிஎஸ்!

April 7, 2019 admin 0

ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் அவரின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த நடிகர் ராமராஜன், தற்போது இபிஎஸ்-ஓபிஎஸ் மீதான அதிருப்தியால் பிரச்சாரத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிப்போய் உள்ளார். `கரகாட்டகாரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் நடிகர் ராமராஜன், […]

ராமதாஸ் வயதுக்கு ஸ்டாலின் மரியாதை தரவில்லை : எடப்பாடி பழனிச்சாமி

March 22, 2019 admin 0

தருமபுரி: பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார். தர்மபுரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி பகுதியில் இன்று பிரச்சார வேன் மூலமாக, […]

ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு பயம் காட்டும் டிடிவி தினகரன்!!

March 19, 2019 admin 0

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் அறிவித்துள்ள நிலையில், அடுத்து பிரச்சாரத்திற்காக ஆயத்தமாகி வருகின்றனர். அதிமுக மற்றும் திமுக இடையே பெரிய போட்டி நிலவக்கூடும் ஏனெனில் இவ்விரு கட்சிகளும் அக்கட்சியின் முக்கிய […]

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு: தாமதத்தின் பின்னணி!

March 18, 2019 admin 0

அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள மக்களவைத் தொகுதி மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களை நேற்று (மார்ச் 17) காலை 10 மணியளவில் […]

தொகுதி பங்கீடு சார்பாக விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

March 16, 2019 admin 0

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் வருவதற்கே தேமுதிக இழுத்தடித்து ஒரு வழியாக கடைசியில் […]

உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட அவமானத்தை எப்படி தொடைக்க போறீங்க சாமி? கமல்ஹாசன் கேள்வி!

March 15, 2019 admin 0

பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்? என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , “பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட […]

ஜெயலலிதா கட்டவுட் வைக்க மறுத்த பாரதிய ஜனதா

March 7, 2019 admin 0

வண்டலூர் பொதுக்கூட்டத்தில் #அம்மா அவர்களின் கட் அவுட் வைக்க பாரதிய ஜனதா ஏற்காததால் ஓரமாக வீசி எறியப்பட்ட #அம்மா அவர்களின் கட்டவுட் . இது நியாயமா . அம்மா வை மறந்த துரோகிகளே அம்மாவின் […]

நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒருபோதும் இனி தொடர்பு வச்சுக்க மாட்டேன்.. வைரலாகும் ஜெ. பேச்சு

February 20, 2019 admin 0

சென்னை: இரும்பு பெண்மணி என்று ஜெயலலிதாவை நாம் சும்மாவா சொன்னோம்.. ஒரு வார்த்தை பேசினாலும் அதில் உடும்பு பிடியாக இருந்து உயிர்போகும்வரை நிரூபித்து காட்டினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா!! கச்சத்தீவு, முல்லை பெரியார், காவிரி […]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் எடப்பாடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி: தினகரன்

February 18, 2019 admin 0

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் […]