நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து மரணம்!

தஞ்சாவூர்: கள்ளக்காதல் ஜோடிகள் ஊரை விட்டு ஓடிப்போவார்கள். சிலரோ எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் ஒரே ஊரில் குடியிருப்பார்கள். நண்பனின் மனைவியை செட் செய்த வடிவேலுவும், கணவனை விட்டு விட்டு கணவரின் நண்பருடன் போன கலையரசியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். […]