விரைவில் ‘பிக் பாஸ் 3’: விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பு , கலந்துகொள்ளும் 3 திரை நட்சத்திரங்கள்!

May 15, 2019 admin 0

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் திரைபிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. […]

ஜெயலலிதா இருந்தா கமலை ஓடவிட்டிருப்பார் : காயத்ரி ரகுராம்

May 14, 2019 admin 0

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என கமல் பேசியுள்ளது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அரவக்குறிச்சி வேட்பாளர் […]

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் – அமைச்சா் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

May 13, 2019 admin 0

ஹிந்து பயங்கரவாதி என்று சா்ச்சைக்குரிய வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று தமிழக பால் வளத்துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கருத்து தொிவித்துள்ளாா். கரூா் மாவட்டம் […]

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

March 20, 2019 admin 0

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, […]

கமல்ஹாசனை நேரில் சந்தித்து மகளின் திருமணத்திற்கு அழைத்த ரஜினிகாந்த் – tamil

February 8, 2019 admin 0

மகளின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நடிகா் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தாா். நடிகா் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தா்யா ரஜினிகாந்த், தொழிலதிபா் விஷாகனை […]

கமல்ஹாசனால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தம்!

January 30, 2019 admin 0

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான வெற்றிப் படம் ‘இந்தியன்’. அதையடுத்து 22 ஆண்டுகள் கழித்து இப்போது அதன் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. கமலின் கடைசிப் படம் என்ற அறிவிப்போடு உருவாகும் இப்படத்தின் […]

’இந்தியன் 2’ படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன் ஒப்பந்தம் !

January 24, 2019 admin 0

கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணி தயாராகும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 1996ல் வெளியான […]

கமல்ஹாசன் கட்சியில் சேர ஆர்வம் காட்டும் முன்னாள் கவர்ச்சி நடிகை!

January 14, 2019 admin 0

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மிக்க குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷகீலா, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர ஆர்வம் இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் […]

விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் மிரட்டலான பா்ஸ்ட்லுக் போஸ்டா் – tamil

November 7, 2018 admin 0

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளா் கமல்ஹாசன் இன்று வெளியிட்டாா். ராஜேஷ் ம செல்வா இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் […]

No Image

பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

October 12, 2018 admin 0

சென்னை: #MeToo என்று பெண்கள் பதிவிடும் பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #MeToo: உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள […]

உச்சக்கட்ட கோபத்தில் கமல், இன்றைய பிக்பாஸ் ஹாட் அப்டேட், இப்படி சொல்லிவிட்டாரே!

August 4, 2018 admin 0

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்குகின்றார், இந்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் மிகவும் மோசமான […]

பிக் பாஸ் 2: முதல் கேப்டனாக ஜனனி ஐயர் தேர்வு!

June 20, 2018 admin 0

சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில், வீட்டின் முதல் கேப்டனாக நடிகை ஜனனி ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி, ஒவ்வொரு வாரமும் ஒரு கேப்டன் […]

பிக் பாஸ் தமிழ் 2: வெளியேறும் முதல் நபர் யார்?

June 19, 2018 admin 0

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிரம்மாண்டமாக […]

பிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ!

June 17, 2018 admin 0

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் முதல் போட்டியாளராக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நடிகை […]

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விஸ்வரூபம்-2 ட்ரைலர், இப்போதே ஆரம்பித்துவிட்டார்களா!

June 12, 2018 admin 0

கமல்ஹாசன் நடிப்பில் எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் சந்தித்த எதிர்ப்புகளை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகத்தில் […]