பல விஷயங்களில் பதில் சொல்லாமல் ரஜினிகாந்த் நழுவுகிறார் கமல்ஹாசன் விமர்சனம்

March 12, 2018 admin 0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் தெரிவிக்க மறுக்கிறாரே என கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய […]

தினகரன் வைத்த அடுத்த செக்! ஓபிஎஸ் – இபிஎஸ் கலக்கம்!

March 11, 2018 admin 0

அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களால், அதிமுக அணிஅணியாக பிரிந்து பின்பு ஒன்றிணைந்து இபிஸ் முதலமைச்சராகவும், ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும் இருந்து வருகின்றனர். ஏற்கனவே 20 MLAக்கள் தினகரன் அணியில் இருப்பதால் எப்போது […]

ரஜினி, கமல் திடீரென அரசியலுக்கு வந்து, வெற்றிடத்தை நிரப்ப முடியாது: நடிகை கவுதமி

March 8, 2018 admin 0

நடிகை கவுதமி சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை கவுதமி , ரஜினி, கமல் திடீரென அரசியலுக்கு வந்து, […]

கமலிடம் நான் எதிர்பார்ப்பது செய்த வேலைக்கு ஊதியம் மட்டுமே.. கவுதமி விளக்கம்

February 27, 2018 admin 0

சென்னை: நான் ஆதாரம் இல்லாமல் யார் மீது குற்றம்சுமர்த்த மாட்டேன் என்பது என்னை 30 ஆண்டுகளாக தெரிந்தவர்களுக்கு நன்குத் தெரியும் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். நடிகை கவுதமி 13 ஆண்டுகளாக கமலுடன் வாழ்ந்து […]

ஸ்ரீதேவி மகளுக்கு கமல் நேரில் ஆறுதல்!

February 26, 2018 admin 0

மும்பை: நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தாரிடம் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.துபாயில் நடந்த தனது கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ம் தேதி […]

பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்!

February 24, 2018 admin 0

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. துபாயில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை மைத்துனர் சஞ்சய் கபூர் உறுதி செய்துள்ளார். ரஜினி, கமல் […]

கமல்ஹாசனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ரஜினி

February 18, 2018 admin 0

ரஜினிகாந்துடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை – #KamalHaasan அரசியல் பயணம் தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்; ஆண்டவனின் ஆசீர்வாதம் கமலுக்கு கிடைக்க வேண்டுகிறேன். என்னுடைய பாணி வேறு, கமல்ஹாசன் பாணி […]

நல்லகண்ணுவை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்து பெற்றார்

February 17, 2018 admin 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நல்லகண்ணுவை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்து பெற்றார். தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள கமல் […]

ரஜினி கமல் வருகையால் எந்த பாதிப்பும் இல்லை : டிடிவி தினகரன்

January 22, 2018 admin 0

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், டிடிவி தினகரன் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையை வரவேற்றாலும், அவர்களால் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை என தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் […]

ஆர்.கே. நகர் மக்களை தரம் தாழ்ந்து நடிகர் கமல் ஹாசன் விமர்சனம் செய்யக் கூடாது

January 4, 2018 admin 0

ஆர்.கே. நகரில் விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்று கமல் ஹாசன் கூறியிருப்பதற்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ., தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் நேற்று முதல் […]