மதுரையில் முற்றும் அதிமுக உட்கட்சி பூசல்! ராஜன் செல்லப்பா பற்றவைத்த தீ!

June 10, 2019 admin 0

தற்போது உள்ள தலைமை சிறந்து வழிகாட்டுதல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு தற்போதிய நமது கழக தலைமையை பற்றி நம்மை வழிநடத்துவதற்கு போதிய அதிகாரம் படைத்த தலைமை இல்லையென்று ஒருங்கிணைப்பாளர், இணை […]

கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த பெண் – சிசிடிவி காட்சி

June 3, 2019 admin 0

மதுரை அலங்காநல்லூரில் இளங்கோவன் என்ற பைனான்சியர் வெட்டி கொல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பாலமேடு செல்லும் பகுதியில் உள்ள நடராஜ் நகரில் வசித்து வந்தவர் இளங்கோவன். இவரது மனைவி 5 […]

No Image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் விதிமீறல்…?

May 11, 2019 admin 0

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் […]

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட திருநங்கை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

May 8, 2019 admin 0

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட அனுமதிக்கக் கோரி திருநங்கை பாரதிக்கண்ணம்மா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை மகால் சாலையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா, திருப்பரங்குன்றம் […]

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்!

January 28, 2019 admin 0

மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கானோர் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து சென்றனர். மறுபுறம் பல்வேறு […]

கருக்கலைப்பில் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை: உடற்கூறு ஆய்வில் தகவல்!

September 20, 2018 admin 0

மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தை என்று தெரிந்து 7 மாத கருவை கலைத்த பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்துள்ளது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் ராமர். […]

No Image

இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? 4வதும் பெண் என்று 7 மாத கருவை கலைத்த பெண் பலி!

September 19, 2018 admin 0

மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தை என்று தெரிந்து கருக்கலைக்க சென்ற 7 மாத கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் […]

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடரும் மாணவர்கள் போராட்டம்

January 25, 2018 admin 0

தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டண உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் […]

திருப்பரங்குன்றம் கல்லூரி மாணவிகள் மீது போலிஸ் தடியடி!

January 24, 2018 admin 0

மத்திய அரசால் மெல்லக்கொல்லும் விஷமாக…அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டிக்க இயலாத ஆளத்தகுதியற்ற அடிமை அரசாங்கமே…. பேருந்து கட்டண உயர்வால் நேரிடையாக பாதிக்கப்படும் மாணவர்கள்,நடுத்தரமக்களின் போராட்டத்தை கலைக்க காவல்துறையை ஏவி தாக்குதல் […]