ட்விட்டர் ட்ரெண்டிங்கில் Me – Vijay! அப்படின்னா?

விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் Me – Vijay என்று  பதிவிட்டு இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன் நெட்டிசன்கள் நேசமணி என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர்.அதேபோல், இன்று Me – Vijay என்பதை ட்விட்டரில் இந்திய […]