மோடி துலாபாரம் கொடுத்த 100 கிலோ தாமரை மலர்கள் இங்கிருந்துதான் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டன!

June 8, 2019 admin 0

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி குருவாயூர் கோவிலில் துலாபாரம் கொடுத்த தாமரை மலர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக கடந்த மாதம் 30 […]

2019 மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவை

May 30, 2019 admin 0

இன்று பதவியேற்ற… மத்திய அமைச்சரவை: 1)நரேந்திர மோடி (பிரதமர்) கேபினட் அமைச்சர்கள்: 2)ராஜ்நாத் சிங் 3)அமித்ஷா 4)நிதின்கட்கரி 5)சதானந்த கவுடா 6)நிர்மலா சீதாராமன் 7)ராம் விலாஸ் பாஸ்வான் 8)நரேந்திர சிங் தோமர் 9)ரவி சங்கர் […]

மோடியின் புதிய அமைச்சரவையில் அதிமுவில் யாருக்கு வாய்ப்பு?

May 30, 2019 admin 0

நரேந்திரமோடியின் புதிய அமைச்சரவையில் அதிமுவில் வைத்திலிங்கம் அல்லது ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோன்று மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் […]

இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி!

May 30, 2019 admin 0

நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2-வது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் 14 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மொத்த 8,000 பேருக்கு விருந்து அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் […]

சினிமாவில் மோடி இருந்திருந்தால் ரஜினியை மிஞ்சியிருப்பார்: திருமாவளவன்

May 28, 2019 admin 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது போயஸ் கார்டன் வீட்டின் முன் செய்தியாளர்களை சந்தித்தபோது பாஜகவின் வெற்றி மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி என்றும், தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருந்ததால் […]

ஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்? – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

May 26, 2019 admin 0

தேனியில் பண பலமும், அதிகார பலமும் சேர்த்து என்னை தோற்கடித்துவிட்டது என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். தேனி மக்களைத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும், காங்கிர்ஸ் கட்சி […]

பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக

May 24, 2019 admin 0

நாடாளுமன்றத் தேர்தலில் 351 இடங்களைக் கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. நாடு முழுவதும் […]

எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்..? – இன்று அதிகாலை 5 மணி நிலவரம்

May 24, 2019 admin 0

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி, பா.ஜ.க. 287 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 இடங்களில் அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதுபோல, காங்கிரஸ் கட்சி […]

இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்!

April 25, 2019 admin 0

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை எல்லாம் பற்றி கவலைப்படாமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளார். எம்பி தேர்தல் முடிந்தாயிற்று.. 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி […]

தினகரன் சொன்ன ஒத்த வார்த்தை ! சிறையில் துள்ளிக் குதித்த சசிகலா !!

April 23, 2019 admin 0

கடந்த 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு அமமுகவில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக அமமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவுக்குப் பதில் தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அமமுக தேர்தல் ஆணையத்தில் […]

புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டன – காங்கிரஸ் குற்றச்சாட்டு வீடியோ ஆதாரம்

April 12, 2019 admin 0

மோடி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என […]

மோடியை நம்பினால் நாமம் தான் கிடைக்கும் வேறு எதுவும் கிடைக்காது : நடிகர் செந்தில்

April 11, 2019 admin 0

அரசு கல்லூரி கட்ட இடம் கொடுத்த அ.ம.மு.க வேட்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு வாக்களியுங்கள் திசையன்விளையில் நடிகர் செந்தில் பிரசாரம் திசையன்விளை, ஏப், 12 அ.ம.மு.க வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் திசையன்விளையில் அரசு கல்லூரி கட்ட […]

மோடிக்கு தலைவணங்காத ஒரே கட்சி அமமுகதான் – டிடிவி தினகரன்

April 10, 2019 admin 0

பிரதமர் மோடிக்கு தலைவணங்காத ஒரே கட்சி அமமுகதான் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுகவின் வேட்பாளர் வ.து.ந.ஆனந்த், பரமக்குடி சட்டப் பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் […]

#GoBackModi மற்றும் #Darbar ஆகிய இரண்டு டேக்குகள் வைரலாக டிரெண்டாகி வருகிறது!

April 9, 2019 admin 0

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். இன்று மாலை மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவர் பிரச்சாரத்தில் பேச இருக்கிறார். பிரதமர் மோடியின் வருகையை அடுத்து கோ […]

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

March 21, 2019 admin 0

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு 1. தூத்துக்குடி-தமிழிசை 2.கன்னியாகுமரி-பொன் இராதாகிருஷ்ணன் 3.சிவகங்கை-எச் ராஜா 4.கோவை-இராதாகிருஷ்ணன் 5.இராமநாதபுரம்-நாயினர் நாகேந்திரன்