அதிமுகவுக்கு தலைமை ஏற்கப்போகும் ரஜினி! ரஜினிக்கு அடித்த ஜாக்பாட்..!

June 12, 2019 admin 0

அதிமுக தலைமை ஏற்பதற்கு, ரஜினிகாந்த் உந்தி தள்ளப்படுகிறாரோ என்ற ஐயப்பாடுகளை, ஏற்படுத்தும் வகையில், பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவை பொறுத்தளவில், அதன் நிறுவனர், எம்ஜிஆர், அதன் பிறகு ஜெயலலிதா ஆகியோர் மக்கள் மத்தியில் […]

மதுரையில் முற்றும் அதிமுக உட்கட்சி பூசல்! ராஜன் செல்லப்பா பற்றவைத்த தீ!

June 10, 2019 admin 0

தற்போது உள்ள தலைமை சிறந்து வழிகாட்டுதல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு தற்போதிய நமது கழக தலைமையை பற்றி நம்மை வழிநடத்துவதற்கு போதிய அதிகாரம் படைத்த தலைமை இல்லையென்று ஒருங்கிணைப்பாளர், இணை […]

அதிமுகவில் திடீரென எழுந்த தலைமை சர்ச்சை… மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு…!

June 10, 2019 admin 0

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ள நிலையில் வரும் பன்னிரெண்டாம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் […]

ஓபிஎஸ் அணிக்கு ரஜினிகாந்த் தலைமையேற்பார்! பாஜக ஏற்பாடு – ஷாக்கான எடப்பாடி

June 4, 2019 admin 0

நேற்று இப்தார் நோன்பு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியபோது, ‘நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள்’ என்று கூறினார். […]

மகனுடன் டெல்லியில் டேரா போட்ட ஓபிஎஸ்: அடுத்த மூவ் என்ன?

May 31, 2019 admin 0

மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என நினைத்த ஓபிஎஸ்-க்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ்க மாபெரும் வெற்றி பெற்றும் தனிப்பெரும்பான்மையுடன் நேற்று ஆட்சி அமைத்தது. நேற்று மீண்டும் பிரதமராக […]

மோடியின் புதிய அமைச்சரவையில் அதிமுவில் யாருக்கு வாய்ப்பு?

May 30, 2019 admin 0

நரேந்திரமோடியின் புதிய அமைச்சரவையில் அதிமுவில் வைத்திலிங்கம் அல்லது ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோன்று மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் […]

ஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்? – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

May 26, 2019 admin 0

தேனியில் பண பலமும், அதிகார பலமும் சேர்த்து என்னை தோற்கடித்துவிட்டது என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். தேனி மக்களைத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும், காங்கிர்ஸ் கட்சி […]

கருணாநிதியாலேயே ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.. ஸ்டாலினால் நிச்சயமாக முடியாது – ஒபிஎஸ்

May 3, 2019 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியாலேயே அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை என்றும் ஸ்டாலினால் நிச்சயமாக முடியாதும் என்றும் துணை முதல்வர் ஒபிஎஸ் கூறினார். கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவேட்பாளர் கந்தசாமியை […]

இங்க கேட்டாலே ஓட்டு விழாது! இவங்க வாரணாசி போறாங்க! ஓ.பி.எஸ்.-ஐ கலாய்த்த தங்க தமிழ்செல்வன்!

April 26, 2019 admin 0

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், எப்போது நடைபெற்றிருக்க வேண்டிய திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை […]

இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்!

April 25, 2019 admin 0

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை எல்லாம் பற்றி கவலைப்படாமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளார். எம்பி தேர்தல் முடிந்தாயிற்று.. 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி […]

ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை நடிகர் ராமராஜனை மதிக்காத இபிஎஸ்-ஓபிஎஸ்!

April 7, 2019 admin 0

ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் அவரின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த நடிகர் ராமராஜன், தற்போது இபிஎஸ்-ஓபிஎஸ் மீதான அதிருப்தியால் பிரச்சாரத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிப்போய் உள்ளார். `கரகாட்டகாரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் நடிகர் ராமராஜன், […]

ஓ.பி.எஸ் மகனுக்கு செக்.. டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்

March 22, 2019 admin 0

தேனி லோக்சபா தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட […]

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்

March 21, 2019 admin 0

‘வாரிசு அரசியல் குறித்து அடுத்தவர்களுக்குத்தான் அட்வைஸ், தனக்கு அது பொருந்தாது என ஓ.பி.எஸ் தன் மகனுக்கு சீட் கொடுத்துள்ளார்’ என தஞ்சாவூரில் தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூரில், சசிகலாவின் கணவர் நடராஜனின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி […]