அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? தலைமை பதவிக்கு அடிபோடும் முக்கிய நபர்கள்.. பரபர லிஸ்ட்!

May 28, 2019 admin 0

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு நிறைய பேர் போட்டிபோடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நிறைய பேர் போட்டிபோடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் விரைவில் […]

No Image

நாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்

May 22, 2019 admin 0

நாம் என்ன நினைக்கின்றோமோ, அது தான் நாளை நடைபெற உள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமராக பொறுப்பேற்கப் போகிறாா் என்று திமுக தலைவா் ஸ்டாலின் நம்பிக்கை தொிவித்துள்ளாா். சென்னை ராயபுரத்தில் இன்று தமிழ் மாநில […]

ரிப்பேரான ஹெலிகாப்டர்! இறங்கி வேலை பார்த்த ராகுல் காந்தி

May 10, 2019 admin 0

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து தானும் சரி செய்யும் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்களவை தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை (12-05-19) அன்று […]

வாக்கு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 உயரும்…! அதிர்ச்சி கொடுக்கும் காங்.

April 26, 2019 admin 0

வாக்கு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, நாளுக்கு […]

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

April 20, 2019 admin 0

ராகுல் காந்தி இந்திய குடிமகன் கிடையாது என்ற புகாரால், அமேதியில் அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் துருவ் லால் என்பவர், அமேதி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் […]

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார்

April 12, 2019 admin 0

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் […]

பத்திரிகையாளர் ஷூ-வை கையில் ஏந்தி வந்த பிரியங்கா காந்தி – வைரல் புகைப்படம்

April 5, 2019 admin 0

நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுருகிறார். வயநாடு தொகுதிக்கான வேட்புமனுவை அம்மாவட்ட ஆட்சியர் அஜய்குமாரிடம் […]

காமராஜரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு வாங்க நினைக்கிறார் மோடி! ஸ்டாலின் விலாசல்

March 13, 2019 admin 0

நாகர்கோவில்: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று நாகர்கோவிலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் மோடி இரும்பு மனிதர் அல்ல அடிக்கல் பிரதமர் என்று விமர்சித்தவர், காமராஜரின் பெயரை பயன்படுத்தி […]

“ராகுல் காந்தியே வருக…நாட்டிற்கு நல்லாட்சி தருக” : மு.க.ஸ்டாலின் பேச்சு

December 16, 2018 admin 0

சென்னை,சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன். திமுக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள் மட்டுமல்ல, […]

கேரள வரலாற்றிலேயே இந்த பேரழிவு ஈடுகட்ட முடியாத ஒன்று : ராகுல்காந்தி

August 16, 2018 admin 0

கேரள வரலாற்றிலேயே இந்த பேரழிவு ஈடுகட்ட முடியாத ஒன்று கேரளாவின் நிலை மிகுந்த வலியை அளிக்கிறது கேரளாவிற்கு சிறப்பு நிதியுதவி அளிக்கவும், மீட்புப் பணிகளுக்கு ராணுவம், கடற்படை வீரர்களைஅதிகளவில் அனுப்பவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் […]

திமுக தலைவர் கருணாநிதி வலிமையானவர் : ராகுல் காந்தி

July 31, 2018 admin 0

தமிழக மக்களை போன்று திமுக தலைவர் கருணாநிதி வலிமையானவர் என அவரது உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த ராகுல் தெரிவித்துள்ளார். உடல் நலிவு ஏற்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் நான்காவது […]

ட்விட்டரில் Rahul Gandhi பெயர் உலக அளவில் ட்ரெண்டில் உள்ளது.  

July 20, 2018 admin 0

சமூக ஊடகமான ட்விட்டர் உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது.  ஒவ்வொரு செய்திகளும் #டேக் மூலம் பதிவிடப்பட்டு ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. இதனால் செய்திகளை உடனுக்குடன் கொண்டு செல்ல ட்விட்டர் முதலாவதாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அதிபரில் தொடங்கி, […]