நடிகர் ரித்திஷ் மறைவு: நாசர் இரங்கல்!

April 13, 2019 admin 0

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார். சின்ன புள்ள படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான ரித்திஷ், சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் நடித்திருந்தார். 46 வயது ரித்திஷின் மறைவு குறித்து […]