நிபா வைரஸ்: கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பில் தமிழக அதிகாாிகள்

June 6, 2019 admin 0

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேளரா மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பால் […]

“தண்ணீரும் கிடையாது, ஒன்றும் கிடையாது” கைவிரித்த கர்நாடகம்

May 29, 2019 admin 0

தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு வழங்கியும் அதை மதிக்காமல் மீண்டும் பிரச்சினையில் ஈடுபடுகிறது கர்நாடகா. கர்நாடக அரசியல் தலைவர்கள் பலர் இந்த உத்தரவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து […]

No Image

மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்-Samayam Tamil

May 11, 2019 admin 0

கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பல இடங்களில் மழைப்பொழிவு காரணமாக்க அக்கினி நட்சத்திர வெயிலின் […]

வந்த புயலுக்கு நிதியில்லை; வராத புயலுக்காக 309 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு

April 30, 2019 admin 0

தமிழகத்தை வா்தா, ஓகி, கஜா உள்ளிட்ட புயல்கள் கடுமையாக தாக்கிய போது மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், ஃபானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டும், முன்னெச்சரிக்கையாக 309 கோடி ஒதுக்கீடு […]

அரசியல் கட்சிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எச்சரிக்கை

April 11, 2019 admin 0

தேர்தல் களத்தில் சில கட்சிகள், பிரச்சார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவது வழக்கம். அதே போல் இந்தத் தேர்தலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இந்தநிலையில் இளையராஜா […]

அரசியல்வாதிகளுக்கு எதிராக விஜய் ரசிகை செய்த செயல் என்ன தெரியுமா?

April 10, 2019 admin 0

உலகம் முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் பலம் நடிகர் விஜய்க்கு இருக்கிறது . அந்த வகையில் அவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் சர்கார் படம் விஜய்யின் திரைப்பயணத்தில் பல சர்ச்சைகளை கண்டது. இதில் […]

தமிழகத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது!

April 9, 2019 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டசபை தொகுதிகளுக்குமானஇடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி,திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்வருகிற மே 19ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஆசிரியர்கள் பணிக்கு வராததால் குழந்தைகள் போராட்டம் : திருக்குறள் சொல்லி கொடுத்த போலீசார்

January 28, 2019 admin 0

சென்னை,வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் வகுப்பறைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர். வட்டாட்சியர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பெற்றோருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். […]

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்!

January 28, 2019 admin 0

மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கானோர் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து சென்றனர். மறுபுறம் பல்வேறு […]

சிகிச்சை பலனின்றி நெல் ஜெயராமன் காலமானார்! செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்!

December 6, 2018 admin 0

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டார். […]

புத்தாண்டில் ஸ்டொ்லைட் ஆலை திறக்கப்படுவது உறுதி – ராமதாஸ் ட்வீட்

November 28, 2018 admin 0

ஸ்டொ்லைட் ஆலையை மூடியது தவறு என்று ஆய்வுக்குழு அறிக்கை சமா்ப்பித்துள்ள நிலையில், புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி என்று பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் ட்விட்டா் பக்கத்தில் கருத்து தொிவித்துள்ளாா். தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த […]

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளி கைது!

October 15, 2018 admin 0

திருவாரூர் மாவட்டத்தின் விலவாடி மூளையின் கே கேரைச் சேர்ந்தவர் தென்கோவன். இவர் அப்பகுதியில் கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியளவில், அப்பகுதியில் 3ம் வகுப்பு படிக்கும் […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு எதிா்ப்பு

October 12, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடா்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்த உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் […]

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் – டிடிவி தினகரன்

September 26, 2018 admin 0

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா். முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை அ.தி.மு.க. அரசு […]

ஆவணி மாத ராசிபலன்கள்! குரு உச்சத்தில் இருக்கும் ராசி!!

August 17, 2018 admin 0

மேஷம் : விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமான முடிவை தரும். திருமண பேச்சுவார்த்தைகளில் காலதாமதம் உண்டாகி பின்பு சுபிட்சம் உண்டாகும். குறுகிய தூர பயணத்தால் […]